கண்ணகி அம்மனுக்கு பூக்கள் தூவ முயற்சித்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் அம்மனுக்கு பூக்கள் தூவ முயற்சித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கீழே விழுந்ததில் கால்கள் முறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். நேற்றைய தினம் (23-04-2024) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, அம்மனுக்கு பூக்கள் தூவுவதற்காக மணிமண்டபத்தில் ஏறியுள்ளார். 2வது முறை ஏறிய போது வேட்டி அப்பகுதியில் மாட்டியதால் தவறுதலாக கீழே விழுந்துள்ளார். அங்கு … Continue reading கண்ணகி அம்மனுக்கு பூக்கள் தூவ முயற்சித்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!